தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Twinibnga. பின்னுகிற, சுற்றுகிற, திருகிச் செல்கிற, வளைந்து வளைந்து செல்கிற, சுற்றித் தழுவியேறுகிற.
Twistablea. முறுக்கத்தக்க.
Tyburnn. லண்டன்நகரத் தூக்குத்தண்டனை நிறைவேற்றும் இடம்.
ADVERTISEMENTS
Type-barn. வரி அச்சுப்பொறியின் வரிப்பாவம், தட்டச்சுப்பொறியினன் அச்சுருக் கம்பி.
Tyrant-bird, tyrant-flycatchern. கிளைபற்றி அமரும் அமைவுடைய அமெரிக்க பறவை வகை.
Uberousa. நிறையப் பால் தருகிற, செழிப்புடைய.
ADVERTISEMENTS
Ubertyn. படுபயனுடைமை, செழிப்பு.
Ubietyn. இடத்தமைவு, இடச்சூழல்.
Ubiquitariann. (இறை.) நிறை திருமேனிக் கோட்பாட்டாளர், இயேசுநாதரின் திருவுடலம் யாண்டும் உளதென்னுங் கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர்.
ADVERTISEMENTS
Ubiquitarianismn. நிறை திருமேனிக் கோட்பாடு, இயேசுநாதரின் திருவுடலம் யாண்டும் உளதென்னுங் கோட்பாடு.
ADVERTISEMENTS