தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Umbiliferousa. கொப்பூழினையுடைய, கொப்பூழ்போன்ற குழிவினையுடைய.
Umbiliforma. உந்தியுருவாமன, கொப்பூழ்க்குழி வடிவான.
Umble-pien. மான் குடற் பண்ணியம்.
ADVERTISEMENTS
Umblesn. pl. மானிறைச்சியின் குடற்கொடி இதயப்பை ஈரற்குலை முதலிய பகுதி.
Umbon. கொம்மை, கேடய நடுவுடக் குமிழ்முனை, (தாவ., வில.) குமிழ்முனைப் புடைப்பு, சிப்பியின் புடைப்புமுனை, காளான் குடைமுகடு, குமிழ், முனைப்பு.
Umbonala. குமிழ்முனை சார்ந்த, புடைப்பு முனையுடைய, குமிழ் முனைப்பு போன்ற.
ADVERTISEMENTS
Umbran. உருநிழல், நிழலிடம், நிழலுரு, ஆவியுரு, பேயுரு, ஒட்டு விருந்தினர், (வான்.) கோள் மறைப்பில் செறிநிழற் கூறு, (வான.) கதிரவன் கறைப்பொடடின் கருமையம்.
Umbragen. புண்ணுற்ற, உளநிலை, (செய்.) நிழல், உணர்ச்சி ஊறுபாடு, ஏளன அவமதிப்புக்கு ஆட்பட்ட உணர்ச்சி, (செய்.) தஞ்சம், நிழல் மறைப்புத்தருஞ் செய்தி.
Umbrageousa. நிழல் தருகிற,நிழலாகவுள்ள.
ADVERTISEMENTS
Umbrainn. இத்தாலி நாட்டில் பண்டை அம்பிரியாவின் மொழி, பண்டை அம்பிரியா பகுதிவாணர், (பெ.) இத்தாலி நாட்டில் அம்பிரியாவினைச சார்ந்த.
ADVERTISEMENTS