தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Umbel | n. (தாவ.) குடைப்பூங்ககொத்து, குடைவடிவ உருள் கொத்தான பூக்குலைத் தொகுதி. | |
Umbelliferous | a. குடைப்பூங்கொத்துக்கள் தாங்கிய, குடைப்பூங்கொத்துக்களையுடைய, சிவப்பு முள்ளங்கியினஞ் சார்ந்த. | |
Umbelliform | a. குடைப்பூங்கொத்து வடிவான. | |
ADVERTISEMENTS
| ||
Umber | n. பழுப்புச் செங்காவி, மீன்வகை, நாரையின ஆப்பிரிக்க பறவை வகை, (பெ.) செங்காவி நிறமான, பழுப்புக்காவி நிறமான,(வினை.) செங்காவி நிறந் தோய்வி, பழுப்புக்காவி நிறஞ் தோய்வி. | |
Umber-bird | n. நாரையின ஆப்பிரிக்க பறவை வகை. | |
Umbery | a. செங்காவி நிறமான. | |
ADVERTISEMENTS
| ||
Umbilical | a. கொப்பூழ் சார்ந்த, நடுவிடுஞ் சார்ந்த, மரபுவகையில் பெண்வழித் தொடர்புடைய. | |
Umbilicate | a. உந்தி யுருவுடைய, கொப்பூழினையுடைய. | |
Umbilication | n. உந்திக்குழிவு, கொப்பூழ்க்குழி போன்ற குழி. | |
ADVERTISEMENTS
| ||
Umbilicus | n. உந்தி, கொப்பூழ்க்குழி, திருகுசிப்பி மையப்பள்ளம், (தாவ., வில.) கொப்பூழ்வடிவக் குழிவு, (வடி.) வளைகோடுகள் இணைமையம். |