தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Tuberiferous | a. கிழங்கினையுடைய, கிழங்கு விளைவிக்கிற. | |
Tuberiform | a. கிழங்கருவான. | |
Tuberose | n. வெண்ணிற மணமலர்ச்செடி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Tuberose | a. முண்டு முடிச்சார்ந்த, முண்டு முடிச்சுத் தாங்கிய, கழலை நிரம்பிய, கிழங்கு நிரம்பிய. | |
Tuberosity | n. முண்டு முடிச்சுத் தன்மை, கிழங்கார்ந்த தன்மை. | |
Tuberous | a. முண்டுமுடிச்சு ஆர்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Tube-shell | n. குழல்வடிவச் சிப்பி வகை. | |
Tube-well | குழாய்க்கிணறு | |
Tubful | n. மிடா நிறைவளவு, தொட்டி நிறைவளவு. | |
ADVERTISEMENTS
| ||
Tubicorn | n. பொள்ளலான கொம்புடைய விலங்க, (பெயரடை) கொறி விலங்கு வகையில் பொள்ளலான கொம்பு வாய்ந்த. |