தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tuban. எக்காளவகை, பித்தளைத் துளையிசைக் கருவி வகை.
Tuba uterinan. கருக்குழாய்.
Tubagen. குழாய்வடிவப் பொருள், குக்ஷ்ய்ச் செருகீடு, துப்பாக்கி உட்குழாய்ச் செருகிடு, வலிமைப்படுத்துவதற்காகத் துப்பாக்கிக் குழாயினுள் இன்னொரு குழாயினைச் செருகி வைத்தல், (மரு) உட்குழாய்ச் செருகீட்டு முறை.
ADVERTISEMENTS
Tubala. குழாய் சார்ந்த.
Tubar, a.,குழாய் வடிவான.
Tubatea. குழாயினை உட்கொண்ட, குழாய் வடிவான, குழாய் உருவாக்குகிற, உட்புழையுடைய.
ADVERTISEMENTS
Tubbern. மரமிடாத் தொட்டியமைப்பவர், குளிப்பாளர், குளிப்பாட்டுபவர், அவம்புபவர்.
Tubbinessn. மிடாப்போன்ற தன்மை, உருள்வு திரள்வு, மசணைத் தன்மை.
Tubbingn. மரமிடாத் தொட்டியமைப்பு, மரமிடாத் தொட்டி அமைப்புச் சாதனத் தொகுதி, குளிப்பாட்டு, குளிப்பு, அலம்புறவு.
ADVERTISEMENTS
Tubbishn. மிடாப்போன்ற தன்மை, உருள்வு திரள்வு, மசணைத் தன்மை.
ADVERTISEMENTS