தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Troublen. குழப்பம், தொந்தரவு, தொல்லை, அலைக்கழிப்பு, மனக்கலக்கம், சிறு மனக்கசப்பு, நோய்ப்பீடிப்பு, நோய், இடர்ப்பாடு, துயர்க்காரணம், (சுரங்) சிறு கோளாறு,. சிறு தொல்லை, (வினை) தொல்லைப்படுத்து, தொந்தரவு செய், கவலையூட்டு, கவலைப்படுத்து, கவலைப்படு, கடு முயற்சி மேற்கொள்ளுவி, கடுமுயற்சி மேற்கொள், உள்ளத்தை அலைக்கழிவுறுத்து, கலக்கு.
Trouble-shootern. (பே-வ) இயந்திரக் கண்காணி, இயந்திரக் கோளாறறு கண்டுதிருத்தும் பணியாளர், தொழில்துறை வழக்குநடுவர்,
Troublesomenessn. தொந்தரவு, தொல்லை.
ADVERTISEMENTS
Truckle-bedn. அடிச்செருகு கட்டில்.
True-bluen. சால்புறுதியாளர், கொள்கை பிறழாதவர், (பெயரடை) சால்புறுதி வாய்ந்த, கொள்கையில் ஊன்றிய.
True-borna. உண்மை உயர்குடித் தோண்றிய.
ADVERTISEMENTS
True-breda. இனமரபுத் தூய்மையுடைய.
Trundle-bedn. அடிச்செருகு தட்டில்.
Truss-bridgen. தாங்கமைவுப்பாலம்.
ADVERTISEMENTS
Tubn. கொப்பறைத் தொட்டி, தொட்டி அளவு, சிறுமிடா, மிடாநிடிலை அளவு, மிடாவடிவப் பொருள், திருக்கோயில் உரை மேடை, பஞ்சுறை தேய்ப்புக் குளியலுக்குரிய வட்டக் கல் தொட்டி, பஞ்சுடிறை தேய்ப்புக்குளியலுக்குரிய தட்டையான குடுவைத் தொட்டி, சுரங்கக் குழிபதி தொட்டி, சுரங்கத் தாதுப் பொருள்களைக் கொண்டுசெல்லும் கூடைப்பெட்டி, பயிற்சிப்படகு, (வினை) வட்டக்கல்தொட்டியில் குளிப்பாட்டு, பஞ்சுறை தேய்த்துக் குளி, அலம்பு, அலம்புறு, தொட்டியில் செடி நட, தோணியில் படகுப் பயிற்சி பெறு, சுரங்கக் குழிக்கு உள்வரிச்சட்டக் காப்பீடு.
ADVERTISEMENTS