தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Train-bearern. பின்தானையர், ஆடைத் தொங்கலேந்தி.
Training-bitn. சண்டிக்குதிரை வாய்ப்பூட்டு.
Tramsmutablea. பொருணிலை மாறுமியல்புடைய, பொருளியல்பு மாற்றத்தக்க, உரு மாற்றத்தக்க, பண்பு மாற்றத்தக்க, நிலை மாற்றத்தக்க.
ADVERTISEMENTS
Transcribev. பார்த்துப் படியெடு, பார்த்து எழுது, மேல் ஒலிபரப்புப் பதி, இனி ஒலிபரப்புவதற்காகப் பதிவு செய்து வை.
Transcribern. பார்த்தெழுதுபவர், பார்த்துப் படி செய்பவர்.
Transferabilityn. மாற்றுரிமை, மாற்றலாந் தன்மை.
ADVERTISEMENTS
Transferablea. மாற்றத்தக்க, மாற்றுரிமை வாய்ந்த.
Transfer-bookn. உடைமை-பங்கு முதலியவற்றின் வகையில் மாற்றீட்டுப் பதிவேடு.
Transformablea. உரு மாற்றதக்க, தோற்ற மாற்றத்தக்க, படிமாற்றதக்க, நிலைமாற்றத்தக்க.
ADVERTISEMENTS
Translatablea. பெயர், மொழி பெயர், மொழிபெயர்ப்புப் பணியாற்று, மொழிபெயர்த்துப் பளயிலு, எளிதில் மொழி பெயர்க்கத்தக்கதாயிரு, பெயர்த்துரை, மறு பெயர்ப்புச் செய், கருத்து வகையில் சொல்லாக மாற்று, சொல்லுருப்படுத்திக் கூறு, கருத்தைச் செயல் துறையில் உருப்படுத்திக் காட்டு, உள் எண்ணத்தைத் தௌதவாக விளக்கியுரை, கடும் காட்டு, உள் எண்ணததைத் தௌதவாக விளக்கியுரை, கடுமும் புதிர் வகையில் பொருள்புரிய எடுதத்து விளக்கு, கருத்துபண்புக்கூறு,பாணி ஆகியவற்றின் வகையில் கலைத்துறையிலிருந்து கலைத்துறைக்குப் பெயர்த்துப் புகுத்து, சைகை-குறிப்பு-பண்புகளுக்குக் கருத்துவிளக்கந்தெரிவி, துறையிலிருந்து துறைக்கு இடைப்பெயர்ப்புச் செய், உருமாற்று, புத்துருப்படுத்து, வடிவு மாற்று, பழமையை மாற்றிப் புதிதுருப்படுத்து, வடிவு மாற்று, பழமையை மாற்றிப் புதிதாக்கு, நிலைமாற்று, பண்பு மாற்று, பண்பு மாற்று, தந்திச் செய்தியை வாங்கி மீட்டும் அனுப்பு, பணிக்குப் பணி மாற்றுதல் செய், சமயத் தலைவரைப் பணியிலிருந்து வேறு பணிக்கு மாற்று,. சமயத்தலைவரை இடமாற்றுதல் செய், உயிருடன் மேலுலகத்துக்குக் கொண்டு செல், பொறியினைச் சுழலாமல் புடைபெயரச்செய்,. இயந்திரத்தை எல்லா உறப்புக்களும் ஒரே திசை நோக்கும் நிலையில் இயக்குவி, (இய) நிலைமாற்றமின்றிப் புடைபெயர்.
ADVERTISEMENTS