தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unballast | v. எடைப்பாரம் இல்லாததாக்கு, கப்பலிலிருந்து அடிச்சுமை இறக்கு. | |
Unbalmable | a. குற்றங்கூற முடியாத. | |
Unbank | v. சாம்பல் அகற்றி விரைந்தெரிவுறச் செய், எரிகவிகை மூடி அகற்றி விரைந்தெரியச் செய். | |
ADVERTISEMENTS
| ||
Unbaptized | a. ஞானமுழுக்குச் செய்விக்கப் பெறாத, தீக்கைசெய்யப்பெறாத. | |
Unbar | v. தாழ்அகற்று, கதவு திற. | |
Unbarbed | a. முள் முனையற்ற, கொடுவரி முள்ளற்ற, கத்தரிக்கப்பெறாத, ஒப்பனை பெறாத, குதிரை வகையில் காப்புக் கவசமற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Unbare | v. திறந்துகாட்டு. | |
Unbarked | a. பட்டையுரிக்கப்பெறாத. | |
Unbarred | a. தாழிடப்படாத, அடைக்கப்பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
Unbarricade | v. தடையரண் நீக்கு, தடைவேலி அகற்று. |