தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ice-wool | n..பின்னல் வேலை முதலியவற்றில் பயன்படுத்தப்படும் பளபளப்பான கம்பளி நுல் வகை. | |
Ice-worm | n. பனிக்கட்டியாறுகளில் இருப்பதாகச் சொல்லப்படும் நாங்கூழ் இனப் புழுவகை. | |
Ice-yacht | n. பாய்மரங்களுடன் பனிக்கட்டியின் மீது செல்லும் சறுக்குக் கப்பல் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Ichabod | n. புகழ் மறைந்ததே என்ற ஏங்குகுரல், வருத்தக்குரல். | |
Ichneumon | n. முதலைகளின் முட்டைகளை அழிக்கும் சிறிய தவிட்டு நிறமான கீரியின நாற்கால விலங்கு வகை, மற்றொரு பூச்சியின் முட்டைப் புழுக்களில்டதான் முட்டடையிடும் பளிங்கனைய நான்,கு சிறகுகளையுடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சிவகை. | |
Ichneumonfly | n. மற்றொரு பூச்சியின் முட்டைப்புழுக்களில் தான் முட்டையிடும் பளிங்கனைய நான்கு சிறகுகளை உடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Ichnography | n. நிலப்படம், நிலப்படங்கள் வரையும் கலை. | |
Ichnolite | n. புபைடிவ அடிச்சுவடு. | |
Ichnology | n. புதைபடிவ அடிச்சுவடுகள் பற்றிய ஆய்வுநுல். | |
ADVERTISEMENTS
| ||
Ichor | n. கிரேக்கபுராணக் கதை வகையில் கடவுளர்களின் நாளங்களில் குருதியைப்போல் வடியுமட் நீர், (மரு) புண்ணீர், ஆண்யானையின் கன்ன மதநீர். |