தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Innopfficiousa. பணிக்கடனற்ற, செயற் பொறுப்பற்ற, (சட்) அறமுறைக் கடமை சாராத.
Inobservancen. கருத்தின்மை, கவனமின்மை, சட்ட வகையில் இணங்கி நடவாமை, செயலில் நடைமுறைப்படுத்தாமை.
Inoccupationn. இட ஆட்சியின்மை, செயலீடுபாடின்மை, கவனமின்மை, தொழிலின்மை.
ADVERTISEMENTS
Inoculatev. நோய்த்தடுப்பு ஊசி போடு, தொற்று நோய்களைத் தடுக்க அந்நோயணுக்கள்கொண்ட மருந்தினை ஊசிமூலம் உடலிற் செலுத்து, செடியில் தளிரினை அல்லது மொட்டினைச் செருகி ஒட்டி உண்டுபண்ணு.
Inorganica. உயிரியல், உறுப்பமைதியற்ற, உயிர்ப்பொருள் சார்பில்லாத, ஒழுங்கமைவில்லாத, இயல்பான அகவளர்ச்சியற்ற, புறவளர்ச்சியான, தற்செயல் வளர்ச்சியான, உயிர் வளர்ச்சியற்ற, (வேதி) கரியமற்ற, கனிப்பொருள் தோற்றமுடைய.
Inosculatev. குருதிக் குழாய்கள் வகையில் இணைத்துப் பொருத்து, முளையுடன் முளை இணைந்து பொருந்து, புரிஇழைகள் வகையில் பின்னி இணைவி, பின்னி இணைந்துகொள்.
ADVERTISEMENTS
Inscribev. எழுதிப் பதிவுசெய், பொறித்துவை, பட்டியலில் பெரைப் பதிவுசெய், தாள்-தகடு முதலியவற்றில் குறியீடுகளால் அடையாளமிடு,
Inscriptionn. பொறித்து வைத்தல், எழுத்துப்பொறிப்பு, பொறித்து வைக்கப்பட்ட எழுத்துமூலம், நாணய உட்பொறிப்பு, கல்வெட்டுப் பொறிப்பு. செதுக்குப் பொறிப்பு.
Inscrutablea. ஆராயந்தறியக்கூடாத, புரியாத,. தௌதவற்ற, அறிய முடியாத, முழுதும் மர்மமான.
ADVERTISEMENTS
Insectn. புழுப்பூச்சியினம், சிற்றுயிர், அற்பர், பொருட்படுத்தத் தகாதவர்.
ADVERTISEMENTS