தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Insectariumn. புழுப்பூச்சிமனை, புழுப்பூச்சியின உயிர்கள் வைக்கப்பட்டுள்ள இடம்.
Insecticiden. புழுப்பூச்சி கொல்லி, புழுப்பூச்சிகளை அழிப்பதற்குரிய மருந்து.
Insectivoran. pl. புழுப்பூச்சியுண்ணும் சிறிய பாலுணியின உயிரினப்பிரிவு.
ADVERTISEMENTS
Insectivoren. புழுப்பூச்சிகளை சிறு பாலுணியின உயிர்களில் ஒன்று.
Insectivorousa. புழுப்பூச்சிகளைத் தின்று வாழ்கிற.
Insectologyn. புழுப்பூச்சிகளைப்பற்றிய ஆராய்ச்சி நுல், பூச்சியில் நுல், புழுப்பூச்சியினங்களால் ஏற்படும் பொருளியல் கூறுகளை ஆராயும் இயல்துறை.
ADVERTISEMENTS
Insect-powern. பூச்சிகொல்லி, பூச்சி புழு வண்டு முதலியவற்றை விரட்டவோ கொல்லவோ பயன்படும் மருத்துத் தூள்.
Insecure,பாதுகாப்பற்ற, காவலற்ற, நிலையற்ற, விழுந்துவிடக்கூடிய., இடிந்து விழக்கூடிய, நம்பமுடியா நிலையுடைய.
Insignificanta. குறிப்பிடத்தக்கதல்லாத, சிறப்பில்லாத.மிகச் சிறுதிறமான, அற்பமான.
ADVERTISEMENTS
Insincerea. வாய்மையற்ற, உள்ளொன்று புறமொன்றான், கபடமான, வஞ்சமான.
ADVERTISEMENTS