தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Somewhenceadv. எங்கிருந்தோ.
Somnambulancen. துயில்நடைக் கோளாறு, உறக்கத்தில் நடத்தல், துயிலியக்கப் பிணி, துயிலியக்கந் தூண்டும் மூளைக் கோளாறு.
Somniloquence, somniloquismn. உறக்கத்திற் பேசும் பழக்கம்.
ADVERTISEMENTS
Somnolence, somnolencyn. தூக்க மயக்கம், உறக்கச் சடைவு, துயில்நிலை, உறக்கமயக்க நிலை.
Somnolescenta. அரைத்துயில் நிலையான.
Sonica. ஒலிசார்ந்த, ஒலியலைகளுக்குரிய.
ADVERTISEMENTS
Sonorescenta. கதிரலைவொலியுடைய, திண்தொய்வகம் போன்ற பொருள்களின் வகையில் வெப்பச்சுடரிய்க்க அலைகளுக்கேற்ற ஒலி எழுப்புகிற.
Sonorifica. ஒலிசெய்கிற, மிடற்றொலி அல்லாத ஒலி எழுப்புகிற, ஒலிபடுகிற, முழங்கொலி செய்கிற, நிறைஓசையுடைய, மணியோசையுடைய, அடித்தால் கணீர்கணீர் என்று ஒலிக்கிற.
Soot-cancern. ஒட்டடைப்பற்று, ஒட்டடையடிப்பவர்களுக்கு ஏற்படம் விதைப்பைநோய் வகை.
ADVERTISEMENTS
Sophistic, sophisticala. போலி நியாயமான, தெறிவாதமான, வாயடிவாதமான, குதர்க்கமான, ஏமாற்றுதற்கான போலி வாதஞ் சார்ந்த, வாத வகையில் போலிநுணுக்க ஆய்வுடைய.
ADVERTISEMENTS