தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Subnarcotic | a. ஏறத்தாழத் தூக்கமயக்கம் ஊட்டுகிற, இள மறமறப்பூட்டுகிற. | |
Subnascent | a. அடியில் வளர்கிற. | |
Suboccipital | a. (உள்.) பிடரியெலும்பின் கீழான. | |
ADVERTISEMENTS
| ||
Suboceanic | a. (மண்.) மாகடல் அடிக்குக் கீழே இருக்கிற, மாகடலுக்குக் கீழே நிகழ்கிற. | |
Suboctupie | a. எட்டின் ஒரு கூறுகொண்ட, 1:க்ஷ் என்னும் தகவுப்படியுள்ள. | |
Subocular | a. கண்ணின் கீழுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Subopercular | a. மீன் செதிளுறை எலும்புக்குக் கீழான. | |
Suboperculum | n. மீன் செதிளுறை எலும்பு. | |
Subphrenic | a. வயிற்றுவிதானத்திற்குக் கீழான. | |
ADVERTISEMENTS
| ||
Subprefect | n. துணைப்படையாட்சியாளர், பண்டை ரோமாபுரியில் துணை ஆட்சி அரங்கத் தலைவர், துணைச்சட்டாம் பிள்ளை. |