தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subsecivea. பின்னும் மீந்திருக்கிற, தேவைக்கு மேற்பட்ட.
Subsectionn. உட்பிரிவு.
Subserviencen. கருவிப்பயனுடைமை, கருவிமட்டான பயனுடைமை, கெஞ்சுநிலை, அடிமைநிலை, அடிவருடிப்பண்பு.
ADVERTISEMENTS
Subsidencen. தணிதல், வடிந்து வருதல், அமிழ்வு, அமைவு, படிவுறுதல், அமர்வு, ஒடுங்குதல்.
Subsistencen. வாழ்வு, பிழைப்பு, பிழைப்பாதாரம், வாழ்வுத்தேவை, பிழைப்புவழி, சீவனோபாயம், வாழ்க்கைத்தொழில்.
Subspeciesn. துணைவகை, வகையின் பெரிய உட்கிளை.
ADVERTISEMENTS
Subspecifica. துணைவகை சார்ந்த, துணைவகையின் இயல்புடைய, ஏறத்தாழத் தனிவகை ஒட்டிய.
Subsphericala. ஏறத்தாழ உருண்டைவடிவான.
Subsscapulara. விலங்கின் தோள்பட்டை எலும்பிற்குக் கீழுள்ள, மனிதர் வகையில் தோள்பட்டை எலும்பிற்கு முன்னுள்ள.
ADVERTISEMENTS
Substancen. பொருள், பண்டம், பொருளின் உருவகை, பிழம்பு, பண்பி, பண்புக்கு அடிப்படையான பொருட்கூறு, காட்சியின் அடிப்படைக்கூறு, நிகழ்ச்சியின் இன்றியமையாப் பகுதி, அடிப்படை, ஆதார முக்கியமான பகுதி, சாரம், உயிர்நிலைப்பகுதி, கருமூலம், கருப்பகுதி, உட்கரு, கருப்பொருட் செய்தி, உடற்கூறான பகுதி, கருத்துரை, சுருக்கம், உண்மைப்பொருள், உண்மையாயிருப்பது, கற்பனையில்லாதது, மூலப்பொருள், திண்மை, கெட்டிமை, திண்ணியதகுதி, திட்டமான மதிப்பு, மெய்ப்படி உடைமை, செல்வநிலை, சொத்து.
ADVERTISEMENTS