தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subtractv. கழி, நீக்கு, அகற்ற, பிரித்தெடு, பின்வாங்கிக்கொள், தொகையிலிருந்து பகுதியை எடுத்துவிடு.
Subtractionn. கழித்தல், நீக்கல், பின்வாங்கிக்கொள்ளுதல், எடுத்துவிடல், கொடாமல் வைத்துக்கொள்ளுதல், (கண்.) கழிப்புமுறை, வேற்றுமை கண்டுபிடிப்புமுறை.
Subtractivea. கழித்தலைக் குறிக்கிற, நீக்கிவிடும் பாங்குள்ள, குறைத்துவிடும் இயல்புடைய, எதிர்மறையான.
ADVERTISEMENTS
Subtractorn. நிறமகற்றி, குறிப்பிட்ட நிறமகற்றத்தக்க, ஔதக்கதிர் அரிப்பு.
Subtropic, subtropicala. வெப்பமண்டலம் அணவிய, ஏறத்தாழ வெப்பமண்டல நிலை சார்ந்த.
Subtropicsn. pl. வெப்ப மண்டல அணிமையிடம்.
ADVERTISEMENTS
Subverticala. பெரும்பாலும் செங்குத்தான.
Succadesn. pl. இன்பழப்பாகீடு, தேம்பாகில் இடப்பெற்றுச் சர்க்கரையில் பதப்படுத்தப்பெற்ற பழவகை.
Succedaneousa. மாற்றீடான, பதிலாக வழங்கத்தக்க, முடைக்காலப் பதிலீடான.
ADVERTISEMENTS
Succedaneumn. பகரமறுபொருள், மாற்றுப்பொருள், பகரமாற்றாள், மறுமருந்து, உற்றுழிப் பயன்படும் மறுமருந்துப்பொருள், போலிப் பொன் மாற்றீட்டுப் பல், பொன்னுக்குப் பதிலான போலிப் பொற்கலவையாலான பல்.
ADVERTISEMENTS