தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subnarcotica. ஏறத்தாழத் தூக்கமயக்கம் ஊட்டுகிற, இள மறமறப்பூட்டுகிற.
Subnascenta. அடியில் வளர்கிற.
Suboccipitala. (உள்.) பிடரியெலும்பின் கீழான.
ADVERTISEMENTS
Suboceanica. (மண்.) மாகடல் அடிக்குக் கீழே இருக்கிற, மாகடலுக்குக் கீழே நிகழ்கிற.
Suboctupiea. எட்டின் ஒரு கூறுகொண்ட, 1:க்ஷ் என்னும் தகவுப்படியுள்ள.
Suboculara. கண்ணின் கீழுள்ள.
ADVERTISEMENTS
Suboperculara. மீன் செதிளுறை எலும்புக்குக் கீழான.
Suboperculumn. மீன் செதிளுறை எலும்பு.
Subphrenica. வயிற்றுவிதானத்திற்குக் கீழான.
ADVERTISEMENTS
Subprefectn. துணைப்படையாட்சியாளர், பண்டை ரோமாபுரியில் துணை ஆட்சி அரங்கத் தலைவர், துணைச்சட்டாம் பிள்ளை.
ADVERTISEMENTS