தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tetrarchicala. மண்டல ஆளுநர் பதவி, தானைத்தலைமை, பண்டைக் கிரேக்கர் படைப்பிரிவில் சிறு பிரிவின் தலைமை,.
Tetrasyllabica. நாலசைச் சீருடைய.
Teutonicn. டியூட்டானிக் இனக்குழுவின் மொழித்தொகுதி, (பெயரடை) டியூட்டானிக் இனக்குழுச் சார்ந்த.
ADVERTISEMENTS
Text colorஎழுத்து நிறம்
Thalassocracyn. கடலாட்சி, கடலராதிக்கம்.
Thalassographica. கடலாய்வுத்துறை சார்ந்த.
ADVERTISEMENTS
Thale-cressn. சுவரொட்டிக் கொடி வகை.
Thallic, thallousவாலிமஞ் சார்ந்த.
Than, conj.காட்டிலும், பார்க்கிலும், விட.
ADVERTISEMENTS
Thatchn. கூரை, கூரைப்புல், (வினை) கூரைவேய்.
ADVERTISEMENTS