தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uncongealv. இளகு, உருகு.
Uncongeniala. ஒத்துவாராத, நலத்திற்கு ஒவ்வாத, இனஅமைவற்ற.
Unconjectureda. ஊதிக்கப்படாத.
ADVERTISEMENTS
Unconjugala. கணவன் மனைவியர் தொடர்புக்கு ஒவ்வாத, மணவாழ்வுப் பண்பிற்குத் தகாத.
Unconnecteda. தொடர்பற்ற.
Unconquerablea. வென்றடக்க முடியாத, பணியவைக்க இயலாத.
ADVERTISEMENTS
Unconquereda. வெல்லப்படாத, (வினையடை.) வெல்லப்படாமல்.
Unconscientiousa. மனச்சான்றுக் கட்டுப்பாடற்ற, மனச்சான்றைக் கவனிக்காது நடக்கிற.
Unconscionablea. மனச்சான்றுக் கட்டுப்பாடற்ற, தீவினையஞ்சாத, பழிதேர்ந்த, தீமை செய்யத் தயங்காத, அறக்கொடிய, மனச்சான்று உறுத்தலற்ற.
ADVERTISEMENTS
Unconsciousa. உணர்வு நிலையற்ற, தன்னுணர்வற்ற.
ADVERTISEMENTS