தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Uncompanionable | a. தோழமைக்கு ஒவ்வாத, அளவளாவிப் பழகாத. | |
Uncompassionate | a. இரக்க உணர்வற்ற, கருணை இல்லாத. | |
Uncompensated | a. சரியீடு செய்யப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Uncomplaining | a. குறை கூறாத, மனக்குறைப்படாத. | |
Uncomplaisant | a. நயமுடன் இணங்கி வாராத, ஏற்பமைவுப் பாங்கற்ற. | |
Uncomplimentary | a. பாராட்டுதல் குறிக்காத. | |
ADVERTISEMENTS
| ||
Uncomplying | a. இணங்காத. | |
Uncomprehended | a. உணரப்படாத, மனத்தால் பற்றப்படாத. | |
Uncompromising | a. இணங்கிப் போகாத, சமசரத்திற்கு இடந்தாராத. | |
ADVERTISEMENTS
| ||
Uncompunded | a. கூட்டிணைவற்ற, கலந்திணைக்கப்ப்டாத, தனியான, தனித்தூய்மையான. |