தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uncloseda. மூடாத, அடைபடாத, திறக்கப்பட்ட.
Unclothev. ஆடை அகற்று, உரித்தெடு, பதவிபறி.
Unclotheda. ஆடையற்ற, பண்புநீங்கிய நிலையில் உள்ள, பதவி நீங்கிய நிலையில் உள்ள.
ADVERTISEMENTS
Uncloudv. முகில் திரை நீக்கு, மறைப்பு அகற்று.
Uncloudeda. முகில் திரையற்ற, மறைப்பற்ற, துயர்ப்படலம் நீங்கப்பெற்ற.
Uncloudya. மேகமற்ற, தௌதவான, துயரப் படலம் இல்லாத.
ADVERTISEMENTS
Unclubbablea. கூடிவாழ்வுத் தகுதியற்ற, சமுதாயப் பாங்கற்ற.
Unclutchv. கைப்பிடி விடு, பிடிப்புத் தளர்த்து.
Uncov. அயலான், செய்தித் துணுக்கு குறிப்பிடத்தக்கசெய்தி, (பெ.) புதுமையான, வினோதமான, வழக்கத்துக்கு மாறான, அஞ்சத்தக்க, குறிப்பிடத்தக்க, பெரிய, (வினையடை.) மிகவும், குறிப்பிடத்தக்கதாக.
ADVERTISEMENTS
Uncockv. வெடி தீராவண்ணம் பீரங்கி விசையை மெல்லக்கீழே விடு, வைக்கோல் கோப்பைப் பிரித்துப்பரப்பு, உலர்புற் குவியலைப் பிரித்துக் கலை.
ADVERTISEMENTS