தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unciforma. கொக்கி வடிவான.
UNCIOn. (வர.) சான்பிரான்ஸிஸ்கோவில் 1ஹீ45இல் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் முதல் அமைப்பாக்க மாநாடு.
Uncircumciseda. சுன்னத்துச் செய்யாத, யூத-இஸ்லாமிய வழக்கில் புறச்சமயஞ் சார்ந்த, தூய்மையற்ற.
ADVERTISEMENTS
Uncircumcisionn. விருத்தசேதனமின்மை, சுன்னத்துச் செய்யப்படா நிலை, யூத-இஸ்லாமிய வழக்கில் புறச்சமயத்தார் தொகுதி.
Uncircumstantiala. மிகச்சிறு நுணுக்க விவரங்களிற்கருத்துச் செலுத்தாத.
Uncivila. வினயமற்ற, பண்பறியாத.
ADVERTISEMENTS
Uncivilizeda. நாகரிகம் அற்ற, காட்டுமிராண்டித்தனமான.
Unclada. பூணப்பெறாத, அணியப்பெறாத, ஆடையற்ற.
Unclaimeda. வேண்டப்படாத, கேட்பாரற்ற, உரிமை கோரப்படாத.
ADVERTISEMENTS
Unclaspv. பிடிதளர்த்து, திற.
ADVERTISEMENTS