தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unclasseda. வகுக்கப்படாத, வகைப்படுத்தப்படாத.
Unclassicala. உயர்தனிச் செம்மொழியல்லாத, பண்டைக் கிரேக்க-லத்தீன் மொழிகளுக்கு ஒவ்வாத, இலக்கிய வடிவமைதி வலியுறுத்தாத.
Unclassifieda. வகுத்தமைக்கப்படாத, வகைப்படுத்தப்படாத.
ADVERTISEMENTS
Unclassifyv. வகுப்பமைவிலிருந்து எடு, வகுப்பமைவுகுலை, காப்புப் பட்டியிலிருந்து எடுத்துவிடு.
Unclen. தந்தையுடன் பிறந்த ஆண், சிற்றப்பன், பெரியப்பன், தாயுடன் பிறந்த ஆண், அம்மாமன், தாயுடன் பிறந்தாளின் கணவன், தந்தையுடன் பிறந்தாளின் கணவன், வயதில் மூத்த உறவினர், வயதில் மூத்த அன்புடையர், மூத்த நண்பர், (பே-வ) மூத்தார்.
Uncleana. துப்புரவற்ற, அழுக்கடைந்த, நச்சுப்ட்ட, கற்புநெறி வழுவிய, சிற்றின்பச் சார்பான, கெட்ட.
ADVERTISEMENTS
Uncleaneda. அலம்பப்படாத, துப்புரவு செய்யப்படாத.
Uncleanlinessn. துப்புரவுக்கேடு.
Uncleanlya. துப்புரவு கெட்ட.
ADVERTISEMENTS
Uncleannessn. துப்புரவுக்கேடு, துப்புரவுக்கேடான தோற்றம்.
ADVERTISEMENTS