தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uncleara. தௌதவற்ற, விளங்காத.
Uncleareda. அகற்றப்படாத, தூத்த்துப் பெருக்கப்படாத, துப்புரவாகத் துடைக்கப்படாத.
Unclenchv. இறுகு பிடியின்றும் தளர்த்து, பற்றுத்தளர்த்து, தளர்வுறு, திற.
ADVERTISEMENTS
Unclericala. திருச்சபைச் சமய குருவுக்குரிய சிறப்பியல்பற்ற, திருச்சபைச் சமய குருவுக்குத் தக்கதாயிராத.
Unclipped, uncliptகத்தரிக்கப்படாத, வெட்டப்படாத, தறிக்காத.
Uncloakv. மேலுடுப்பினை அகற்று, மேற்பார்வை நீக்கு, தளர்மேலுடுப்பினை எடுத்துவிடு, வௌதக்காட்டு.
ADVERTISEMENTS
Uncloggeda. தடுக்கப்பெறாத, தடைப்படாத.
Uncloisterv. துறவுமடத்திலிருந்து விடுவி, துறவுமடத்தினின்றும் நீக்கு.
Uncloistereda. தனிமடத்திற்குப் புறம்பான, தனிமடத்தில் வாழாத.
ADVERTISEMENTS
Unclosev. அடைப்பகற்று, திற.
ADVERTISEMENTS