தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unchosena. தெரிந்தெடுக்கப்படாத, தேர்வுபெறாத.
Unchristenv. பெயரீட்டு விழா வொழித்துவிடு, பெயரீட்டு விழாப்பெயரை மாற்றிவிடு.
Unchristeneda. பெயரீட்டுவிழா நடத்தப்பெறாத, பெயரிடப்படாத, திருப்பெயரற்ற.
ADVERTISEMENTS
Unchristiana. கிறித்துவப் பண்புக்கு மாறான.
Unchristianizev. கிறித்தவ சமயத்திலிருந்து மாறும்படி செய், கிறித்தவர் இயல்பிலிருந்து மாறுவி.
Unchronicleda. வரலாற்றிற் குறிக்கப்படாத, வரலாறாக எழுதித் தொகுக்கப்படாத.
ADVERTISEMENTS
Unchurchv. திருச்சபை விலக்குச் செல், திருச்சபை உறுப்பினருக்குரிய உரிமை அகற்று.
Uncian. பண்டைய ரோமரின் வழக்கில் பன்னிரண்டில் ஒன்று, சிறு நாணய வகை, அவுன்சு எடை, அங்குலம்.
Uncialn. முற்காலச் சதுர மேல்நிலை வடிவான எழுத்து வகை, (பெ.) முற்காலச் சதுர மேல்நிலை எழுத்து வடிவான, அங்குலத்திற்குரிய.
ADVERTISEMENTS
Unciferousa. கொக்கியையுடைய.
ADVERTISEMENTS