தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uncharya. தாராளமாக வழங்கத்தயங்காத.
Unchastea. தூய்மை கெட்ட, கற்பு நெறி வழுவிய.
Unchasteneda. தண்டித்துத் திருத்ததப்பட்டிராத, படிமானம் பண்ணப்படாத, படிமானமாகாத.
ADVERTISEMENTS
Unchastisablea. தண்டித்துத் திருத்த முடியாத, தண்டித்து அடிக்க முடியாத.
Unchastiseda. தண்டித்து அடக்கப்படாத, கண்டிக்கப்படாத.
Unchastityn. கற்பின்மை, கற்பு நெறி தவறுதல்.
ADVERTISEMENTS
Uncheckeda. தடுக்கப்படாத, (வினையடை.) தடுக்கப்படாமல்.
Uncheereda. கிளர்ச்சியூட்டப்படாத, ஊக்கப்படாத.
Uncheerfula. கிளர்ச்சியற்ற, நகைமுகம் இல்லாத.
ADVERTISEMENTS
Unchivalrousa. சால்பற்ற, வீரப்பெருந்தகைமையற்ற, பெண்பாலருமை யறிந்து காப்புக்கடன் பூணாத, கருணைமறம் இல்லாத.
ADVERTISEMENTS