தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uncastrateda. விதையடிக்கப்படாத.
Uncatalogueda. அட்டவணைப்படுத்தப்படாத.
Uncaughta. பிடிக்கப்பெறாத, அகப்படாத.
ADVERTISEMENTS
Uncauseda. உண்டுபண்ணப்பெறாத, படைக்கப்பெறாத.
Uncauterizeda. சூடிடப்பெறாத, திராவகத்தால் தீய்க்கப்பெறாத, அறுத்துச்சுடப்படாத.
Unceasinga. இடைவிடாத, தொடர்ச்சியான.
ADVERTISEMENTS
Uncelebrateda. கொண்டாடப் பெறாத, புகழற்ற, பாடப்பெறாத.
Uncensoreda. கண்டிக்கப்பெறாத, தணிக்கை செய்யப்பெறாத.
Unceremoniousa. முறைமை திறம்பிய, ஆசாரக் கட்டற்ற, சம்பிரதாயமற்ற, மரியாதையற்ற.
ADVERTISEMENTS
Unceremoniouslyadv. மட்டுமரியாதை விட்டு, முரட்டுத்தனமாக.
ADVERTISEMENTS