தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Uncanny | a. இயற்கை மீறிய, இயலறிவு கடந்த, மாயமான. | |
Uncanonic, uncanonical | a. விதிமுறை தழுவாத, திருச்சபை மரபுமுறை திறம்பிய. | |
Uncanonize | v. திருச்சபைச் சான்றுரிமை மறு,திருச்சபை மரபுமுறை திறம்பியதென அறிவி. | |
ADVERTISEMENTS
| ||
Uncanonized | a. திருத்தொண்டர் நிலையற்ற, திருச்சபைச் சான்றுரிமையற்ற, திருச்சபை சான்றுரிமை மறுக்கப்பட்ட. | |
Uncap | v. குல்லாயை எடுத்துவிடு. | |
Uncapsizable | a. கவிழ்க்க முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Uncared-for | a. கவனிக்கப்படாத. | |
Uncaring | a. கவலைப்படாத, கவலையற்றி. | |
Uncart | v. வண்டியிலிருந்து சுமையிறக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Uncase | v. உறையினின்று எடு, பெட்டியினின்று வௌதயே எடு, தோலுரி, உரித்தெடு. |