தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unbreacheda. தகர்க்கப்படாத, முறிக்கப்படாத.
Unbreechv. பீரங்கியின் பின்தனை அகற்று, காற்குழாய் கழற்று.
Unbucklev. வார்ப்பூட்டினைத் தளர்த்து.
ADVERTISEMENTS
Uncagev. கூண்டிலிருந்து விடுவி.
Uncalculateda. கணக்கற்ற, கணக்கில் அடங்காத.
Uncalled-fora. வேண்டாத, அவசியம் அல்லாத.
ADVERTISEMENTS
Uncandida. உளநேர்மையற்ற, சூதுடைய.
Uncandourn. கபடம், சூதுடைமை.
Uncannilyadv. மாயத்திறம்பட.
ADVERTISEMENTS
Uncanninessn. மாயத்திறம், இயற்கை மீறிய திறம்.
ADVERTISEMENTS