தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unaffecteda. பாதிக்கப்படாத, பாவனையாக மேற்கொள்ளப்படாத, இயல்பான, நடிப்பற்ற.
Unanchorv. நங்கூரந்தளர்த்து, நங்கூரம் தளர்வுறு, தளர்த்து, தளர்வுறு, பற்றுநீக்கு, பற்றற்றிரு, கப்பல் வகையில் நங்கூரத்தை உயர்த்திப் பயணத்திற்குப் புறப்படு.
Unaporoachablea. அணுகமுடியாத, எட்டா உயர்வுடைய, காட்சிக்கௌதமையல்லாத, கலவாமல் விலகியிருக்கிற.
ADVERTISEMENTS
Unapostolica. போப்பாண்டவர் சார்ந்த மரபுக்கு மாறான, போப்பாண்டவர் ஆணை பெற்றிராத.
Unappreciativea. போற்றாத, நலம்பாராட்டாத, சரியாக மதிப்பிடாத.
Unarticulatea. செவிப்புலப்படாத, கேட்காத.
ADVERTISEMENTS
Unartificiala. இயற்கையான, செயற்கையல்லாத.
Unartistica. கலைச்சுவையற்ற.
Unascendablea. ஏற முடீயாத.
ADVERTISEMENTS
Unascertainablen. உறுதியாய் அறிய முடியாத.
ADVERTISEMENTS