தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unaccenteda. அசையழுத்தம் அற்ற,அழுத்தக்குறி இடப்படாத.
Unacceptablea. ஏற்கமுடியாத.
Unaccommodatinga. ஒத்திசைவுப் பண்பற்ற, விட்டுக்கொடுக்கும் இயல்பு இல்லாத.
ADVERTISEMENTS
Unaccompanieda. உடன் அனுப்பப்படாத, உடன் கூட்டில்லாத, இசை வகையில் கருவித்துணையற்ற, பக்கத்துணையற்ற.
Unaccomplisheda. நிறைவேறப்பெறாத.
Unaccountablea. காரணங் கூறமுடியாத, விளக்கப்பட முடியாப் புதிரான.
ADVERTISEMENTS
Unaccountablyadv. காரணங் காட்ட இயலாத வகையில்.
Unaccustomeda. பழக்கப்படாத, வழக்கமானதல்லாத.
Unacknowledgeda. ஒப்புக்கொள்ளப்படாத, ஏற்பிசை வளிக்கப்படாத.
ADVERTISEMENTS
Unacquainteda. அறிமுகம் அல்லாத.
ADVERTISEMENTS