தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tyrannicala. கொடுங்கோலனுக்குரிய, கொடுங்கோன்மையான, தன்னாணவமான.
Tyrannicallyadv. கொடுங்கோன்மையாக, உறுகொடுமையுடன்.
Tyrannicidala. கொடுங்கோலரைக் கொல்லுகிற.
ADVERTISEMENTS
Tyranniciden. கொடுங்கோலரை அழித்தல், கொடுங்கோலரைக் கொல்லுநர்.
Tyrant-bird, tyrant-flycatchern. கிளைபற்றி அமரும் அமைவுடைய அமெரிக்க பறவை வகை.
Tyrocidinen. (மரு) நுண்ம நாசினி வகை.
ADVERTISEMENTS
Tyrotoxiconn. பாலழிம்பு, பால் அல்லது பாலாடையில் ஏற்படும் அழிபொருள் வகை.
Ublockv. தடைநீக்கு, தடங்கலினின்றும் விடுவி.
Uclewv. முறுக்குத் தளர்த்து,சுருளினைச் சுற்றவிழ், மடிப்பு நிமிர்த்து, விரித்துத்திற.
ADVERTISEMENTS
Uclogv. தடகங்கலகற்று.
ADVERTISEMENTS