தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unchangeablea. மாற்ற முடியாத, மாறாத.
Unchangeda. மாற்றமற்ற, (வினையடை.) மாற்றம் இல்லாமமல்.
Unchanginga. மாறாத, நிலையான.
ADVERTISEMENTS
Unchargev. சரக்கு இறக்கு, பாரம் இறக்கு.
Unchargeda. கட்டணம் விதிக்கப்பெறாத, பாரம் ஏற்றப்றொத.
Uncharitablea. தாராள மனப்பர்னமையற்ற, விட்டக்கொடுப்பற்ற, குற்றங் கண்டுபிடிக்கிற, தீர்ப்பில் கடுமையாயிருக்கிற, இரக்கமற்ற.
ADVERTISEMENTS
Uncharityn. தாராள மனப்பான்மையின்மை, விட்டுக்கொடுப்பு மனப்பான்மையின்மை.
Uncharnelv. புதை குழியிலிருந்து வௌதயே எடு.
Uncharteda. விவரமாக வரைபடம் குறிக்கப்படாத, வரைபடத்திற் குறிக்கப்படாத, கடற்பரப்பு வகையில் நன்கு அறியப்படாத.
ADVERTISEMENTS
Unchartereda. பட்டயம் பெறாத, சான்றுரிமையற்ற.
ADVERTISEMENTS