தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Undercastn. சுரங்கத்திற் பாட்டையடியூடு செல்லுங்காற்றுட்டு நெறி.
Undercharge n. குறை கட்டணம்.
Undercharge v. குறை கட்டணங்கோரு, சரக்கு வகையில் குறைவிலைக்குக் கொடுக்க முன்வா.
ADVERTISEMENTS
Underclada. குறையாடையணிந்த.
Underclayn. இயற் களித்தள அடுக்கு, சுரங்கநிலக்கரிப்படிவிற்கு அடியிலுள்ள களிமண் அடுக்கு.
Under-clerkn. துணைமைநிலை எழுத்தர்.
ADVERTISEMENTS
Undercliffn. மடிப்பாறை, குன்றின் விழுமானங்களால் ஆள அடிவாரத்தளம்.
Undercookn. துணைச்சமையற்காரர்.
Undercoolv. குறை குளிர்வூட்டு, போதா அளவில் குளிர்வூட்டு.
ADVERTISEMENTS
Under-countenancen. அகமுகத்தோற்றம், முகத்தோற்ற அகநிலைப் பின்னணி.
ADVERTISEMENTS