தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vehiculara. வாகனஞ் சார்ந்த, ஊர்தி சார்ந்த, கொண்டு செல்லும் சாதனத்திற்குரிய, கொண்டியங்குவிக்கும் பொருளுக்குரிய, போக்குவரவு சாதனத்துக்குரிய.
Vellicatev. (அரு.) சட்டென்று இழு, வெடுக்கென்று பற்றியிழு, கவனத்தை இழு.
Vellicationn. திடீர்ச் சுரிப்பு, வெட்டிழுப்பு, சுருக்கெனக் கவனமீர்த்தல்.
ADVERTISEMENTS
Velocipdeann. தொடக்ககால வகை மிதிவண்டியர்.
Velocipeden. சமட்டு வண்டி, தொடக்க கால மிதிவண்டி வகை.
Velocipedern. தொடக்ககால வகை மிதிவண்டியர்.
ADVERTISEMENTS
Velocitizationn. தன்னை அறியாப் பெருவேகச் செலவு.
Velocitizev. பொதுப்பெரும் பாட்யில் தன்னையறியாமலே மட்டற்ற வேகத்துடன் ஊர்தி ஒட்டிக்கொண்டு செல்.
Velocityn. விசை, வேகம், விரையளவு, விரைவு வீதம், புடைபெயர்வு வீதம், இயக்க வேக அளவு, (இயந்.) குறிப்பிட்ட திசையிற் செலுத்தப்பட்ட வேகம்.
ADVERTISEMENTS
Velvet-duckn. சுட்டி வாத்து, இறகில் வெண்குறியுடைய கருவாத்து வகை.
ADVERTISEMENTS