தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ventriclen. (உள்.) குஸீவுக் கண்ணறை, உடலின் உட்குஸீந்த பகுதி, உறுப்பின் உட்குஸீவுப் பகுதி, மூளை உட்குஸீவுப் பள்ளம், சுருக்காற்றலுடைய இதய உட்குஸீவுப் பள்ளம்.
Ventricose, ventricousa. தொந்தி சரிந்த, முனைத்த வயிறுடைய, நடுவே பருத்த, அடிபருத்த, தொந்தி வயிறுடைய, (தாவ.) உப்பிய, பருத்த, விரிந்த.
Ventriculara. உறுப்பில் குஸீவுடைய, அடிவயிறு சார்ந்த.
ADVERTISEMENTS
Veraciousa. வாய்மையுடைய, உண்மையே பேசுகிற, உண்மையே உரைக்க முற்படுகிற.
Veracityn. வாய்மை, மெய்வழாமை, வாய்மைநிலை, செய்தியின் மெய்ம்மைத்தன்மை, சொல்லின் மெய்ம்மைப்பண்பு, மெய்யுரை விருப்பம், மெய்ம்மையார்வம், வாய்மையுடைமை.
Veracularizationn. வட்டாரப் பேச்சுமொஸீ வடிவாக்கம்.
ADVERTISEMENTS
Veratrica. விறுவிறுப்பூட்டி நோவகற்றும் நச்சுமருந்துச் சத்துச் சார்ந்த.
Verbiciden. சொற் கொலை, சொற்கொலைஞர்.
Verdancyn. பசுமை, பசும்புல்லார்வு, பசுந்தழையார்வு.
ADVERTISEMENTS
Verdictn. முறைகாணாய முடிவு, தீர்ப்பு, ஆய்வு முடிவு, முடிவு, கருத்து முடிவு, தீர்மானம்.
ADVERTISEMENTS