தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Verruciforma. கரணை போன்ற, மறுப்போன்ற தடிப்பினையுடைய.
Verrucosea. மறுவினைப் போன்ற, கரணை போன்ற.
Verrucousa. கரணை வடிவான, மறுப்போல் தடிப்புற்ற.
ADVERTISEMENTS
Verruculosea. கரணை போன்ற, மறுவினைச் சார்ந்த.
Versiclen. சிறு பா, அருட்பாடற் சிறுகூறு.
Versicolour, versicoloureda. வேறுவேறு வண்ணமுடைய, வண்ணத்திற்கு வண்ணம் மாறுபாடு கொள்கிற.
ADVERTISEMENTS
Versiculara. சிறு பாடற் பகுதி சார்ந்த, சிறு பாவிற்கு உரிய.
Versificationn. செய்யுளாக்கம், யாப்புத் தொகுப்பு, யாப்புருவாக்கம்.
Versificatorn. யாப்பமைப்போர்.
ADVERTISEMENTS
Verticaln. செங்கோட்டு நிலை, நிமிர்வு நிலை, கிளர்வரை, செங்குத்துக் கோடு, எழுத்தளம், நிமிர்தளம், நிலை வட்டம், நிமிர் நிலையான வட்டம், (பெ.) முகடு சார்ந்தட, நிமிர்வான, முனைகுத்தான, செங்குத்தான, நிலை குத்தான, வான விஷீம்புக்குச் செங்கோணத்திலுள்ள.
ADVERTISEMENTS