தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vestry-clerkn. திருக்கோயில் வாரியக் கணக்கர்.
Vetchn. கால்நடைத் தீவனமாகப் பயன்படும் பட்டாணி இனச் செடி வகை.
Vetchlingn. பட்டாணியினச் செடி வகை.
ADVERTISEMENTS
Viaductn. பாலம், மேம்பாலப்பாதை.
Viaticum n. அரசாங்க அலுவலர் பயணப்படி, இறுதிக் காலத் தெய்வ நற்கருணை வினை முறை, இயங்கு திருநிலைப் பீடம்.
Vibraculamn. இழை உயிர்மக் கை, தொகையுயரி இனத்தின் துடுப்புப்போல் இயங்கி உணவை அருகிழுக்கும் தனி உயிர்ம உறுப்பு.
ADVERTISEMENTS
Vibratiunclen. சிற்றதிர்வு.
Vibronica. (இய.) மின்ம அதிர்வு சார்ந்த.
Vibroscopen. அதிர்வுக் காட்சிக் கருவி.
ADVERTISEMENTS
Vicn. கவை, (வி.) வடிவ வானுர்தி.
ADVERTISEMENTS