தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bramble-finch, bramblingமலைப்புள் வகை.
Brancardn. (பிர.) குதிரை படுக்குமிடம்.
Branchn. கிளை, கொப்பு, பகுதி, பக்கம், கூறு, பிரிவு, கிளையாறு, கிளையினம், கிளைநிலையம், துணைநிலையம், தலைப்பின் உட்பிரிவு, நுல்துறை, கலைத்துறை, தொழில் துறை, (வினை) கிளைகளாகப்பிரி, கப்புக் கவர்விடு, கிளைவிட்டுப்பரந்துசெல், பிரி, விலகு, பிரிந்து செல்.
ADVERTISEMENTS
Brancheda. திளையுடைய.
Branchern. கூட்டை விட்டுக் கிளை வாழ்வை மேற்கொண்ட சிறு பறவை.
Brancheryn. கப்புக்கவர், கிளைகளின் தொகுதி.
ADVERTISEMENTS
Branchian. மீன் செவுள்,
Branchiala. செவுள்சார்ந்த.
Branchiatea. செவுள்களுடைய.
ADVERTISEMENTS
Branchingn. கிளைவிடல், (பெ.)கிளைவிடுகின்ற, பிரிவுப்ள் கொண்ட.
ADVERTISEMENTS