தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brazen-faceda. வீம்புத்தனமான, ஆணவம் நிறைந்த,.
Brdeeches-buoyn. மெய்பொதிந்தியங்கும் உயிர்காப்பு மிதவை.
Breachn. (கப்.)உடைப்பு, முறிவு, உடைந்த இடம், முறிவுற்றநிலை, அரணில் பிளவு, இடையீடு இடைவௌத, மீறுகை, சட்டம்-உடன்படிக்கை-ஒப்பந்தம்-வாக்குறுதி ஆகியவற்றுக்கு எதிராக நடத்தல், கடமை தவறுகை, நட்பு முறிவு, அமைதி குலைவு, ஒரு பொருளின் உடைந்த நிலை, அலைமோதுகை, திமிங்கிலம் நீருக்குப் புறமாகப் பாய்தல், (வினை) பிளவுண்டாக்கு, இடைவழி உண்டுபண்ணு, உடைப்பு ஏற்படுத்து, திமிங்கில வகையில் நீரிலிருந்து மேலே பாய்.
ADVERTISEMENTS
Bread-cornn. அப்பம் செய்யப் பயன்படும் தானியம்.
Bread-crumbn. அப்பத்தின் உள்ளீடான பகுதி, சமையலில் பயன்படுத்தப்படும் அப்பத்துண்டு, (வினை) அப்பத்துண்டுகளை மேலீடாகத்தூவு.
Bread-ticketn. உணவுப் பங்கீட்டுத்தான்.
ADVERTISEMENTS
Breakbacka. முதுகு நெரிக்கிற, பெரும்பளுவான.
Breaknecka. கழுத்து முறியும்படியான, பேரிடர்தரத்தக்க, பதற்றமான.
Breathing-sapce, breathing-timen. ஓய்வு நேரம், உயிர்க்கும் நேரம், சிறுநேர ஓய்வு.
ADVERTISEMENTS
Breccian. சுண்ணக்கூழாங்கற் கலவைப் பாறை.
ADVERTISEMENTS