தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Acid.y | v. காடியாக்கு. | |
Acidifiable | a. காடி ஆகத்தக்க. | |
Acidimeter | n. காடிமானி, காடிப் பொருள்களின் ஆற்றலை அளக்கும் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Acidity | n. காடித்தன்மை, காடித் தன்மையளவு, புளிப்பு. | |
Acidosis | n. இரத்தத்தில் அளவுக்கு மேல் காடிப் பொருள் இருத்தல். | |
Acidulated | a. இளம் புளிப்பாக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Acidulous | a. இளம் புளிப்பான. | |
Acierage | n. இரும்புப் பூச்சு. | |
Acierate | v. எஃகாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Acinaceous | a. சதைப்பற்றுடைய, வித்துக்கள் நிறைந்த, பருப்புள்ள. கொத்தான, |