தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Captious | a. குறைகாணும் இயல்புடைய, சொற்பொறியில் அகப்படுத்தும் ஆர்வமுடைய, விதண்டையான, தவறான போக்குடைய, பிழைபாடான. | |
Captivation | n. கவனம் கவர்தல், கவர்ச்சி. | |
Captive | n. சிறைப்பட்வர், கைதி, தடுத்து நிறுத்தப்பட்டவர், கட்டுப்பட்டவர், கட்டுப்பட்டது, அகப்பட்டது, (பெ.) சிறைப்பட்ட, கட்டுப்பட்ட, வசப்பட்ட, கட்டுப்பட்ட நிலைக்குரிய, தப்ப முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Captivity | n. சிறைப்பட்ட நிலை. | |
Captor | n. சிறைசெய்பவர், கைப்பற்றுபவர், பெறுபவர். | |
Captress | n. கைப்பற்றுபவள், பெறுபவள். | |
ADVERTISEMENTS
| ||
Capture | n. கைப்பற்றுதல், சிறைப்பிடிப்பு, பெறுகை, வசப்படுத்துகை, பிடிபட்டவர்,கைப்பற்றப்பட்டது, (மண்.) மறுகிளைப்பற்றீடு, ஆழ்திற அரிப்பாற்றல், மிகுதிமூலம் ஆறு மற்றோர் ஆற்றின் விழுகிளையைத் தன் விழுகிளையாக்கிக் கொள்ளுதல். (வி.) கவர்ந்துகொள், அகப்படுத்து, கைப்பற்று, சிறைப்படுத்து, பிடி, வென்று கொள், வலிந்துக் கைக்கொள், கொள்ளையிற்பெறு. | |
Capuchin | n. தனிமுறை முகமூடியணிந்த துறவுக்குழு வகையினர், 152க்ஷ்-இல் புதுவிதிமுறைகளை ஏற்றுக் கொண்ட பிரான்சிஸ்கன் துறவுக்குழுவின் பிரிவினர், பெண்டிரின் மேலாடையுடன் கூடிய தலையுறை வகை, தலைக்கவிகையுடைய மணிப்புறா வகை, தலைக்கவிகை அமைப்புடைய மந்தி வகை. | |
Caput mortunnm | n. (ல.) அடிமண்டி, கசடு. | |
ADVERTISEMENTS
| ||
Capybara | n. நீரருகே வாழும் உலகின் மிகப்பெரிதளவான கொறிக்கும் உயிரின வகை. |