தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Interleave,வெற்றுத்தாள்களை நுலின் இடையிடையே இணை.
Interlinev. வரியிடையே சொற்களைச்சேர், இடைவரி சேர்.
Interlineara. வரிகளுக்கிடையே எழுதப்பட்ட, இடைவரியாக அச்சடிக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Interlinguan. ஐரோப்பிய மொழிகளில் உள்ள லத்தீன அடிப்படையாக அமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட அனைத்துலக மொழி.
Interlinkv. கொளுவி, இணை, இடையிணைப்புச்செய்.
Interlobulara. இரு பிரிவுகளுக்கிடையேயுள்ள.
ADVERTISEMENTS
Interlock.v. ஒன்றை ஒன்றுடன் பிணைத்திறுக்கு, பொருந்த இணைவுறு, பிணைப்புறு, இருப்பூர்தி நெம்புகோல்களை ஒருங்கியங்கும்படி சேர்த்திணைவி.
Interlocutionn. உரையாடல், வாதம்.
Interlocutorn. உரையாடலிற் பங்குகொண்டு பேசுபவர், நீகிரோ இசைக்குழுவின் மேரலாளர், (சட்) தற்காலிக முன்னுத்தரவு.
ADVERTISEMENTS
Interlocutorya. நீதிமன்ற வழக்கு விசாரணையின் இடையிற் கூறப்பட்ட.
ADVERTISEMENTS