தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Toggle-jointn. செங்கோணியக்கிப் பொருத்து.
Toiln. உழத்தல், கடுந்தொழில், கடுமுயற்சி, (வினை) உழல், கடுந்தொழில் புரி, விடாது தொழிலாற்று.
Toilern. கடும் உழைப்பாளர்.
ADVERTISEMENTS
Toiletn. மேனி ஒப்பனை, சிங்காரிப்பு, ஒப்பனைப்பொருள், உடைச் சிங்காரிப்புமுறை, சிங்காரிப்பு உடை ஒப்பனையாடை, ஒப்பனை மேசை, நிலைக்கண்ணாடியுடன் கூடிய மேசை, கழி நீர் வாய்ப்பிடம், (மரு) அறுவையினை அலம்புகூறு.
Toiletகழிப்பறை க்ஷீ ஒப்பனை அறை
Toilet-cloth, toilet-covern. ஒப்பனைமேசை மேலுறை.
ADVERTISEMENTS
Toiletedn. ஒப்பனை முற்றுவிக்கப்பட்ட.
Toilet-papern. அலம்பகத் துடைப்புத் தாள்.
Toilet-service, toilet-setn. ஒப்பனைப்பொருள் தொகுதி.
ADVERTISEMENTS
Toilfula. உழைப்பார்ந்த, கடும் உழைப்புத் தேவைப்படுகிற.
ADVERTISEMENTS