தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ulcerable | a. சீழ்ப்புண்ணாகத்தக்க. | |
Ulcerate | v. சீழ்ப்புண்ணுறுத்து,சீழ்ப்புண்ணாகு, சீழ்வை, சீழ்ப்புண்ணால் பாதிக்கப்பெறு, சீழ்ப்புண்ணாய்மாற்று, சீழ்ப்புண்ணாய் மாறு, அழிவு பரப்பு, கேடுபரப்பு, தீமை பரவப் பெறு. | |
Ulceration | n. சீழ்ப்புண்ணாதல், இரணமாதல். | |
ADVERTISEMENTS
| ||
Ulcerative | a. புரைபாடுடைய, சீழ்ப்புண்ணாகத்தக்க. | |
Ulcered | a. சீழ்வைத்துப் புண்பட்ட, அழிகேடுற்ற. | |
Ulcerous | a. புரையோடிய, சீழ்ப்புண்ணான. | |
ADVERTISEMENTS
| ||
Ulema | a. உலாமா, இஸ்லாமிய சமயப் பேரறிஞர். | |
Uliginose | a. (தாவ.) சேற்றில் வளர்கிற. | |
Ullage | n. வாணிக அளவுக்குறை, வாணிக வழக்கில் அளவையில் குறைபடுங் கூறு, ஆவிச் சேதாரம், ஆவியாய்ப் போனதனால் ஏற்படும் குறைவிழப்பு, (இழி.) மண்டி, அடிக்கசடு, (வினை.) சேதாரங் கணி, சேதாரப்படுத்து, சேதாரத்துக்குச் சரியீடுசெய்து கொடு. | |
ADVERTISEMENTS
| ||
Ulna | n. அடிமுழ எலும்பு, முன்கை அடியெலும்பு, முன்கையின் ஈ ரெலும்புகளில் அடியிலுள்ள பேரெலும்பு. |