தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Almighty | a. எல்லாம் வல்ல, தடுக்க முடியாத, வெல்லமுடியாத. | |
Almirah | n. அலமாரி, நிலையடுக்கு. | |
Almond | n. வாதுமை மரம், வாதுமைக் கொட்டை, வாதுமைப்பருப்பு, வாதுமைக்கொட்டை வடிவப்பபொருள். | |
ADVERTISEMENTS
| ||
Almoner | n. ஐயமிடுபவர், அற்றார்க்கு வழங்குபவர், இரவலர்க்கு உதவுவதற்குரிய அரசியல் பணியாளர், மருத்துவமனை நோயாளிகள் செலுத்தவேண்டிய தொகையை வரையறுக்கும் பணியாளர். | |
Almonry | n. ஈதல்மனை, ஐயம் இடும் இடம். | |
Almost | adv. பெரும்பாலும், சற்றேகுறைய, | |
ADVERTISEMENTS
| ||
Alms | n. இரவலர்க்கு வழங்கும்பொருள், பிச்சை, நன்கொடை. | |
Alms-house | n. ஏழையர் காப்பு மனை. | |
Almsman | n. இரவலன், பிச்சைக்காரன். | |
ADVERTISEMENTS
| ||
Almswoman | n. பிச்சைக்காரி. |