தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hop-polen. முசுக்கட்டையினச் செடிவகையின் தண்டினைத் தாங்கும் கழி.
Hoptrefoiln. மஞ்சள் நிற மணப்புல் வகை.
Horala. மணிநேரம் சார்ந்த.
ADVERTISEMENTS
Horizontaln. கிடைக்கோடு, கிடைநிலை, கிடைநிலையிலுள்ள பொருள், (பெ.) அடிவானம் சார்ந்த, அடிவானத்திலுள்ள, அடிவானத்துக்கு ஒருபோகு ஆன, செங்குத்துக் கோட்டிற்குச் செங்கோணத்திலுள்ள, மட்டமான, படுமட்டமான, கிடையான, இயந்திரங்கள் முதலியன வகையில் கிடைப்போக்கில் இயங்கும் உறுப்புகளையுடைய.
Hornbilln. அலகின்மீது கொம்புபோன்ற புற வளர்ச்சி உடைய பறவை வகை.
Hornblenden. திண்பழுப்பு அல்லது கருமை அல்லது பச்சைநிறக் கனிப்பொருள் வகை.
ADVERTISEMENTS
Horned-owln. தலையில் கொம்பு போன்ற இறகுச்சூட்டு உடைய ஆந்தை வகை.
Horngeldn. (வர.) கால்நடைகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அறுதி செய்யப்படும் நிலமானியப் பணி.
Hornlessa. கொம்புகள் அற்ற.
ADVERTISEMENTS
Hornletn. சிறு கொம்பு.
ADVERTISEMENTS