தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ampliative | a. (அள.) நுண்ணியல் கருத்தினை விரித்து அகலமாக்குகிற. | |
Amplifier | n. அதிக்பபடுத்துபவர், பார்வைபடியும் பரப்பினை அதிக்பபடுத்தும் கண்ணாடி விரலலை, (மின்.) ஒலி அல்லது மின் தாக்குதலின் ஆற்றலை அதிக்பபடுத்தும் கருவி, ஒலி பெருக்கி. | |
Amplitude | n. அகலம், நிறைவு, பெரும்பரப்பு, வீச்சு, வளமை, மதிப்பு, மேன்மை, அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு, (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம், (இய.) அதிர்வு அலையின் வீச்சு, ஊசல் குண்டின் வீச்சு. | |
ADVERTISEMENTS
| ||
Ampoule | n. தோலினுக்குள் செலுத்தப்படும் ஊசி மருந்தினை உடைய கண்ணாடிச் சிமிழ். | |
Amputate | v. வெட்டியெடு, துண்டி. | |
Amputee | n. உறுப்புத் துண்டிக்கப்பெற்றவர். | |
ADVERTISEMENTS
| ||
Amulet | n. தாயத்து. | |
Amusable | a. மகிழ்ச்சியூட்டத்தக்க. | |
Amuse | v. கடுஞ்செயலிலிருந்து திருப்பு, வேடிக்கை காட்டு, மனக்கற்பிதங்களைத் தொட்டெழுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Amusement | n. பொழுதுபோக்கு, விளையாட்டு, மனத்துக்கினிய மாற்றுச் செயல், சிரிப்பூட்டும் கிளர்ச்சி, வேடிக்கை. |