தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anderson sheltern. விமானத்தாக்குக்கு மாறாக தூக்கிச் செல்லக்கூடிய எஃகுப் பாதுகாப்பு.
Androcephalousa. மனிதத் தலையடைய.
Androeciumn. (தாவ.) பூவிழைத்தொகுதி.
ADVERTISEMENTS
Androgenn. ஆண்பால் இயக்குநீர்மம், ஆண்பால்மரபுக்கூறுகளை வளர்த்துப் பேணவல்ல பொருள்.
Androgenica. ஆண்பால் இயக்குநீர்மம் சார்ந்த.
Andromedan. குறும்புதர்க் காட்டுச் செடியினத்தின் வகைவடமீன் குழுக்களுள் ஒன்று.
ADVERTISEMENTS
Andromedotoxinn. குருதியமுக்கத்துக்கு மருந்தாய் உதவும் தாவரச் சரக்கு.
Anear,vadv. அருகே, ஏறத்தாழ, அருகில்.
Anecdotan.pl. வௌதயிடப்படாத வரலாற்று நுணுக்கங்க்ள.
ADVERTISEMENTS
Anecdotagen. நொடிக்கதைத் தொகுதி, துணுக்குத்தொகுதி, கதையளக்கும் கிழவயது,
ADVERTISEMENTS