தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Arytaenoid, arytenoid | குரல்வளைக் குருத்தெலும்பு, குரல்வளைத்தசை, (பெ.) குடவடிவுடைய. | |
As,relpron. | பெயரெச்சத்தொடரில் அவன்-அவள்-அவர்கள்-அது-அவைகள் என்ற பெயர் சுட்டிய இடைச்சொல்,(வினையடை.) ஒப்பாக, சரியாக, எந்த அளவிலாயினும், (வினையடை.) போல, போன்று, அளவில், படியில், வேளையில், காரணமாக, இருநதபோதிலும், எடுத்துக்காட்டாக. | |
Asafoetida | n. பெருங்காயம். | |
ADVERTISEMENTS
| ||
Asbestiform | a. கல்நார் உருவான, கல்நார் தோற்றமுடைய. | |
Asbestine | a. கல்நாராலான, கல்நார் போன்ற, கல்நார்இயல்புடைய, எரியாத, தீக்கிரையாகாத. | |
Asbestos | கல்நார் | |
ADVERTISEMENTS
| ||
Asbestos | n. கல்நார், தீக்கிரையாகா ஆடையாய் நெய்யப்பயன்படுகிற நாரமைவுடைய கனிப்பொருள்வகை. | |
Ascend | v. ஏறு, தாவி ஏறு, உயர்ந்துசெல், இறந்தகாலம்நோக்கிச் செல், மரபில் முன்னோக்கிச் செல். | |
Ascendancy | n. மேம்பாடு, மேலாட்சி, ஆதிக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Ascendible | a. ஏறிச்செல்லக்கூடிய, ஏறத்தக்க. |