தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Commercializev. வாணிகத்துறையாக்கு, வாணிகப்பண்பூட்டு, வாணிகச் சார்பாக்கு.
Commere, n. compereஎன்பதன் பெண்பால் வடிவம்.
Comminative, comminatorya. தண்டனைப்பற்றி அச்சுறுத்துகிற.
ADVERTISEMENTS
Comminglev. ஒருங்கு கல, இடைவிரவு, ஒன்றாகச் சேர்.
Comminutev. நுண்துகள்களாகச் செய், பொடியாக்கு, நில உடைமைகளை மிகச்சிறு துண்டுகளாகப் பிரி.
Commiserablea. இரக்க உணர்ச்சிக்குரிய, இரக்கப்படத்தக்க.
ADVERTISEMENTS
Commiseratev. பரிவுகொள், இரக்கம் காட்டு, வருத்தம் தெரிவி.
Commiserationn. பரிவிரக்கம்.
Commiserativea. இரக்க உணர்வு செறிந்த, வருத்தம் தெரிவிக்கிற.
ADVERTISEMENTS
Commission-agentn. தரகு வணிகர், தரகுக்காக வாணிகம் செய்பவர்.
ADVERTISEMENTS